Actress DivyaKrishnan Latest Photos
Actress DivyaKrishnan Latest Photos

தலையில் பஞ்சு மிட்டாய், கண்களில் கலர் கலர் ஜிகினா என வித்தியாசமான லுக்கில் கலக்கலாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் சீரியல் நடிகை திவ்யா கிருஷ்ணன்.

Actress DivyaKrishnan Latest Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் திவ்யா கிருஷ்ணன். வெள்ளித் திரைப் படங்களிலும் இவர் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விதவிதமான கான்செப்ட் போட்டோஷூட் நடத்துவதில் ட்ரெண்டான ஒருவராக இருந்து வருகிறார்.

ஏற்கனவே இவர் மயில் கெட்டப், அகோரி வேடம் ஆகியவைகளில் நடத்தியிருந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் உலக அளவில் பிரபலமாகின.

தற்போது இவர் தலையில் பஞ்சுமிட்டாய் கண்களில் கலர் கலர் ஜிகினா பஞ்சு போன்ற பிங்க் கலர் உடை ஆகியவற்றில் கலக்கலாக நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக கலக்கி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.