நடிகை திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வைரல்.

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பேச்சிலர். இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி சென்சேஷனல் நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார் திவ்யபாரதி.

வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள்… நடிகை திவ்ய பாரதியின் உணர்ச்சிகரமான பதிவு வைரல்.!

முதல் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். இப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். ஆனால் தற்போது, திவ்யபாரதி தன்னை உடல் ரீதியாக கிண்டல் செய்தவர்களை பற்றின கசப்பான விஷயங்களை தற்போது பகிர்ந்திருக்கிறார்.

வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள்… நடிகை திவ்ய பாரதியின் உணர்ச்சிகரமான பதிவு வைரல்.!

அதில் அவர், காலேஜில் ஒருவர் திவ்யபாரதியின் உருவத்தை அசிங்கமாக வரைந்து அவருக்கே கொடுத்ததாகவும், மேலும் சிலர் தனது உடல் அமைப்பை ஃபிரேண்டா பாட்டில் ஸ்ட்ரக்சர், பிக் பட் கேர்ள் போன்ற வார்த்தைகளால் கிண்டல் செய்துள்ளதாக அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் நமது உடலை நாம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றவர்கள் செய்யும் கிண்டல்களை பொருட்படுத்தக் கூடாது என்றும் பதிவிட்டிருக்கிறார். இவரது இந்த உணர்ச்சிகரமான தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Cl6AzbFPs9c/?igshid=YmMyMTA2M2Y=