DD Brother
நீச்சல் குளத்தில் DD இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் விஜய் டிவி மூலமாக பிரபலமான DD திருமணம் செய்து கொண்டு பின்னர் சில வருடங்களிலேயே விவாகரத்து செய்து விட்டார்.

தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாக பலரும் DD-யை விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் அந்த இளைஞர் யார் தெரியுமா? DD-யின் சகோதரர் தான். அவர் பெயர் சுதர்ஷன் நீலகண்டன். இது தெரியாமல் நெட்டிசன்கள் இளைஞருடன் நீச்சல் குளத்தில் இப்படியா போஸ் கொடுப்பது என விளாசி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.