Angelina Joli

Actress Complaint : ஆஃபிஸில் வைத்து தன்னுடைய கற்பை சூறையாடி சீரழித்து விட்டதாக தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பிரபல நடிகை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹாலிவுட் சினிமாவின் தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீன் மீது இதுவரை பல நடிகைகள் பாலியல் குற்றசாட்டுகளை பதிவு செய்திருந்தனர்.

இதனால் ஹாலிவுட் வட்டாரமே பெரும் பரபரப்பில் உள்ளது. இந்நிலையில் தற்போது வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை.. ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி என்பவர் தான். இவர் கூறியதாவது வெயின்ஸ்டினிடம் வாய்ப்பு கேட்டு ஆஃபீஸிற்கு சென்றிருந்தேன்.

அப்போது அவர் என்னை மிரட்டி கீழே தள்ளி பலாத்காரம் செய்து விட்டார் என கூறியுள்ளார். இதுவரை இந்த தயாரிப்பாளர் மீது 100-க்கும் அதிகமான நடிகைகள் குற்றம் சாட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்வி வெயின்ஸ்டீன் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் பாயவில்லை.

மேலும் இவர் மீது வரும் தொடர்கள் குற்றசாட்டுகளால் நெட்டிசன்கள் இவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Harvey Weinstein

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.