artise
நெருக்கமாக இருந்த போது எடுத்த வீடியோவை காட்டி துணை நடிகர் தன்னை மிரட்டுவதாக துணை நடிகை புகார் எடுத்துள்ளார்.

Actress complaint against actor in chennai – வடபழனி ஆற்காடு சாலையில் வசித்து வருபவர் ஜெனிபர். இவர் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவர் வடபழனி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியதாவது:

மாஸ் பக்கா மாஸ்… ரசிகர்களுக்கு விருந்து… தல 60-ல் அஜித்தின் கதாபாத்திரம் இதுதான்…

3 ஆண்டுகளுக்கு முன்பு பக்ருதீன் என்கிற துணை நடிகர் எனக்கு அறிமுகமானார். மனைவியை பிரிந்து வாழும் அவர் என்னை நேசிப்பதாக கூறினார். எனவே, அவருடன் நெருங்கிப் பழகினேன். அவருடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து என்னை மிரட்டி வருகிறார். ஏற்கனவே அவர் மீது திருவல்லிக்கேனி, புழல் காவல் நிலையங்களில் புகழ் கூறியிருந்தேன். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். தற்போது மீண்டும் அவர் அதே வீடியோக்களை காட்டி பணம் கேட்டு மிரட்டுகிறார். நேற்று என் வீட்டிற்கு வந்து என் தாயை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த புகாரில் கூறியுள்ளார்.

எனவே, பக்ருதின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.