Actress Chithra Tatoo in Fan Girl Hand

சித்ரா கையில் இருந்த டாட்டூவை அப்படியே வரைந்துள்ளார் அவரது ரசிகை ஒருவர்.

Actress Chithra Tatoo in Fan Girl Hand : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணத்தைத் தொடங்கி சீரியல்களிலும் நடித்து வந்தார்.

இவர் நடித்திருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவானது‌.

இப்படியான நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இன்னும் சித்ராவின் மறைவிலிருந்து ரசிகர்கள் மீண்டு வரவில்லை என்று கூட கூறலாம்.

இப்படியான நிலையில் தற்போது சித்ராவின் ரசிகர்கள் சித்ரா கையில் வரைந்திருந்த டாட்டூவை அப்படியே வரைந்து கொண்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.