Actress chaitra Reddy without makeup photo

கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி.

Actress chaitra Reddy without makeup photo : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி.

இவர் சீரியலில் வில்லியாக நடித்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றே கூறலாம்.சமீபத்தில் ஒளிப்பதிவாளர் ஒருவருடன் சைத்ரா ரெட்டி திருமணம் நடந்து முடிந்தது அனைவரும் அறிந்ததே..

இப்படியான நிலையில் சைத்ரா ரெட்டி துளியும் மேக்கப் போடாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.