Boomika
40 வயதிலும் கவர்ச்சி குறையாமல் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் பூமிகா.

Actress Boomika Photos : தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் பூமிகா.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு பாய் பாய் சொன்ன இவர் தற்போது மீண்டும் அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கி விட்டார்.

இந்நிலையில் தற்போது பூமிகா தனக்கு 40 வயதானதையும் மறந்து கிளாமராக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

View this post on Instagram

 

2009 . ….

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on

 

View this post on Instagram

 

Life is beautiful ????

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.