Actress Boomika Latest Photo : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம்
ஜில்லுனு ஒரு காதல் பூமிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Boomika Latest Photo : தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் படத்தின் மூலமாக அறிமுகமாகி சூர்யாவுடன் ஜில்லுனு ஒரு காதல், தளபதி விஜயுடன் பத்ரி படத்திலும் நடித்திருந்தவர் பூமிகா. ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.

காதலிக்க நேரமில்லை சீரியல் சந்திராவா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

திருமணத்திற்கு பிறகு திரையுலகில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் தற்போது துணை நடிகையாக படங்களில் நடித்து வருகிறார்.

தளபதியின் லேட்டஸ்ட் லுக் இதோ.. பிரபல நடிகருடன் விஜய் – வைரலாகும் புகைப்படம்.!

இந்நிலையில் பூமிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இப்போதும் அப்படியே அழகாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.