நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப ததும்ப புகைப்படம் வெளியிட்டு உள்ளார் நடிகை பூமிகா.

Actress Bhumika Photos in Bigini : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூமிகா சாவ்லா. ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். விஜய்க்கு ஜோடியாகும் பத்ரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நீச்சல் உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி பூமிகா வெளியிட்ட புகைப்படம் - இந்த வயசுலயும் இப்படியா??

அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

திருமணத்திற்கு பின்னரும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இந்த வயசுலயே இவ்வளவு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் இவரது புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நீச்சல் உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி பூமிகா வெளியிட்ட புகைப்படம் - இந்த வயசுலயும் இப்படியா??