Actress Bhumika Photos

40 வயதாகும் விஜய் பட நடிகை ஒருவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சத்தியமா சொல்லுங்க உங்களுக்கு நாற்பது வயசா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Actress Bhumika Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று பத்ரி. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் பூமிகா சாவ்லா.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் இவர் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

திருமணத்திற்கு பிறகும் பூமிகா தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது இவருக்கு 40 வயதாகிறது.

இருப்பினும் இன்னமம் இளமையாக இருக்கும் பூமிகா தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அப்படி இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சத்தியமாக உங்களுக்கு நாற்பது வயசா என்ன வியந்து வருகின்றனர்.