Actress Bhumika Chawla Latest Photo

எலும்பும் தோலுமாக மாறி உள்ளார் நடிகை பூமிகா. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Bhumika Chawla Latest Photo : தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. இந்த படத்தை தொடர்ந்து இவர் அட்டர்டை பல படங்களில் நடித்தார். பத்ரி படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்குப் பின்னர் இவர் படங்களில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்தி கொண்டார். சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் எலும்பும் தோலுமாக மாறியுள்ளார். இவருடைய இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.