Actress Bhavani Reddy 2nd Marriage Infromation Revealed.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Actress Bhavani Reddy 2nd Marriage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று சின்னத்தம்பி. ப்ரஜன் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியலில் நாயகியாக நடிப்பவர் பவானி ரெட்டி.

சிட்டிசன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம் – முதல் முறையாக வெளியான ரகசியம்.!

இவருக்கும் இவருடன் சேர்ந்து சீரியல் ஒன்றில் நடித்திருந்த பிரதீப் என்பவருக்கும் கடந்த 2013-ல் திருமணம் நடந்தது.

நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 2017-ல் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.

விஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால் – என்ன சொல்றாரு பாருங்க.!

இதனையடுத்து மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது ஆனந்த் என்பவரை காதலித்து வருகிறாராம். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.