Actress Bhavana After WeightLoss

ஒரேயடியாக 12 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகை பாவனா.

Actress Bhavana After WeightLoss : மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா. இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி தீபாவளி, வெயில், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த இவரை தெலுங்கு நடிகரான திலீப் குமார் தன்னுடைய அடியாட்களை வைத்து பாவனாவை காரில் வைத்து மானபங்கம் செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்த பிறகு நடிகை பாவனா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கொஞ்சம் எடை கூடிய பாவனா தற்போது தன்னுடைய உடல் எடையில் 12 கிலோவை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இவர் ஒல்லியாக மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.