தாமிர பரணி படத்தின் நடிகை பானுவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Banu Family Photos : தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் பானு. இவருடைய உண்மையான பெயர் முக்தா.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு பியூட்டி பார்லர் நடத்தி வரும் முக்தா தற்போது ஒரு சில படங்களில் ரி என்டரி கொடுத்து நடித்து வருகிறார். சீரியல் ஒன்றிலும் நடிக்கிறார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய அழகான குழந்தைகளின் போட்டோக்களை வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.