Actress Athulya Ravi Funny Video
Actress Athulya Ravi Funny Video

நடிகை அதில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Athulya Ravi Funny Video : கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்கு மக்களை வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என எச்சரித்துள்ளது.

இதனால் பெருவாரியான மக்கள் வீட்டிற்குள்ளேயே தொடங்கியுள்ளனர். திரையுலக பிரபலங்களின் வீட்டிற்குள்ளேயே தொடங்கியுள்ளதால் அவர்கள் வீடியோக்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிவுரை கூறுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூவே உனக்காக பட நடிகையா இது? என்ன இப்படி மாறிட்டார் – ஷாக்காக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

இந்த நிலையில் நடிகை அதுல்யா ஸ்டே அட் ஹோம் என்பதை வலியுறுத்தி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். ஒருவரையொருவர் தொடாமல் இருக்க வேண்டுமென்றால் அதுல்யா அனைவரையும் தொட்டு விளையாடி கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இதுதான் சோசியல் டிஸ்டன்ஸா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.