Actress Asin Photo Shoot After Marriage
Actress Asin Photo Shoot After Marriage

கல்யாணத்துக்குப் பிறகு முதல் முறையாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் நடிகை அசின்.

Actress Asin Photo Shoot After Marriage : தமிழ் சினிமாவின் ஜெயம் ரவிக்கு ஜோடியாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் அசின்.

அதன் பிறகு தளபதி விஜய், தல அஜித், உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்த அசின் மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ராகுல் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

38 வருட திரைப்பயணத்தில் ஒருமுறைகூட ஆச்சி மனோரமாவுக்கு வாய்ப்பு தராத பாரதிராஜா – அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா?

திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மத்தியில் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன‌.

நடிகை அசின் வெளியிட்டுள்ள அழகிய குடும்ப புகைப்படங்கள் சில

https://www.instagram.com/p/B2QlRmdhyx5/?igshid=1rlmy5yg3yftt