Actress Asin Latest Photos

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அசின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Actress Asin Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அசின். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அவரது முதல் திரைப்படமான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

மேலும் போக்கிரி, தசாவதாரம், வேல், கஜினி போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

பிறகு இவர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் திரைப் பட வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.