Actress Ashima Video Goes Viral on Internet - Here is Attachment | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News
நான் தளபதி விஜய் ரசிகை தான், என்னுடைய பேவரைட் திரைப்படம் புலி படம் தான் என பிரபல நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Ashima Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரை பற்றி புகழ்ந்து பேசாத நடிகர் நடிகைகள் இல்லை என்று தான் கூற வேண்டும்.

தற்போது கொலைகாரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ள அஸிமா அளித்துள்ள பேட்டி ஒன்றிலும் விஜயை பற்றி பேசியுள்ளார்.

மாடர்ன் என்ற பெயரில் ரித்விகா செய்த வேலை – வைரலாகும் புகைப்படங்கள்.!

அதாவது நான் விஜய் ரசிகை தான், என்ன நீங்க ஸ்டுபிட்னு கூட நினைச்சுக்கோங்க.. என்னுடைய பேவரைட் திரைப்படம் புலி தான் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.