மூளையருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அர்ச்சனாவின் உடல்நலம் குறித்து பதிவு செய்துள்ளார் அவருடைய மகள் சாரா.

Actress Archana Health Status : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா. திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

சில தினங்களுக்கு முன்னர் தனக்கு மூளை அருகே சிறிய பிரச்சினை இருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உள்ளதாகவும் தனக்காக பிராத்தனை செய்யுங்கள் என கூறினார்.

இந்தியாவே திரும்பிப் பார்க்க, ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் : அதிமுக முன்னாள் அமைச்சர்

இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் ஒரு வாரத்தில் வீடு திரும்பி விடுவார் என அவருடைய மகள் சாரா தெரிவித்துள்ளார்.

Valimai Movie Motion Poster | Tamil | Review | VJ Princy | Thala Ajith | Boney Kapoor | HVinoth | U1