பிரம்மாண்டமாக வீடு கட்டியுள்ளார் டாடா பட புகழ் அபர்ணா தாஸ்.

மலையாள சினிமாவில் வெளியான படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அபர்ணா தாஸ். இதைத்தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவின் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கவினுக்கு ஜோடியாக டாடா என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து அபர்ணாதாஸுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அவர் புதிதாக பிரம்மாண்டமாக கட்டியுள்ள தனது புதிய வீட்டின் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ