கடற்கரையில் செம கவர்ச்சி காட்டி பிக்பாஸ் அனுயா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Anuya Photos : தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் அனுயா. இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். சுச்சி லீக்ஸில் சிக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர்.

கடற்கரையில் செம கவர்ச்சி.. இணையத்தை அனுயாவின் அதிரவைக்கும் பிக்பாஸ் அணியாது புகைப்படங்கள்

அதன் பின்னர் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ‌‌ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

கடற்கரையில் செம கவர்ச்சி.. இணையத்தை அனுயாவின் அதிரவைக்கும் பிக்பாஸ் அணியாது புகைப்படங்கள்