Anuya in Saree Photos

பக்கா தமிழ் பொண்ணுங்க என தன்னுடைய இடுப்பு மடிப்பை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அனுயா.

Actress Anuya in Saree Photos : தமிழ் சினிமாவின் சிவா மனசுல சக்தி அந்த படத்தின் மூலமாக ரசிகர் மீது மிகவும் பிரபலமானவர் அனுயா. இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். அப்போது தான் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெகுவிரைவில் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது அனுயா சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையை இடுப்பு மடிப்பை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பக்கா தமிழ் பொண்ணு என குறிப்பிட்டுள்ளார்.

அனுயாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் இடுப்பு மடிப்பு குறித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் ரசிகர் சிலர் எப்போது எடுத்த புகைப்படம் என கேட்டதற்கு தற்போதைய புகைப்படம் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.