Actress Anushka About Me Too
சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பது உண்மை தான் என பரபரப்பாக பேசியுள்ளார் அனுஷ்கா ஷெட்டி.

Actress Anushka About Me Too : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் அனுஷ்கா, இவர் சமீப காலமாக உடை எடை கூடி போனதால் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறுகிறார்களே அது உண்மையா என கேட்டுள்ளனர்.

மாஸ்டர் நிச்சயமா ரிலீசாகாது.. பல உண்மைகளுடன் அடித்து சொல்லும் இரண்டு பிரபலங்கள் – வீடியோவை பாருங்க புரியும்.!

அதற்கு அனுஷ்கா, ஆம் உண்மை தான்.. ஆனால் எனக்கு இதுவரை அப்படியொரு கசப்பான சம்பவம் நடந்ததில்லை என கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் அதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.