அணு இமானுவேல் லேட்டஸ்ட் இன்ஸ்டால் போஸ்ட் வைரல்.

தெலுங்கு திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அணு இமானுவேல். இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஷைனிங் புடவையில் அழகால் சொக்க வைக்கும் அணு இமானுவேல்!!… ஸ்டன்னிங் புகைப்படங்கள் வைரல்.!

இப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் தனது எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்து அனைவருக்கும் பரிச்சயமானார். இப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஷைனிங் புடவையில் அழகால் சொக்க வைக்கும் அணு இமானுவேல்!!… ஸ்டன்னிங் புகைப்படங்கள் வைரல்.!

இதற்கிடையில் சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வரும் இவர் தற்போது ஷைனிங் ஆன புடவையில் அழகாக எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கண்களை கொள்ளையடித்து இணையத்தில் வைரலாகி வருகிறது.