Actress Anu Emanuel Photos

சட்டை பட்டனை கழட்டி விட்டு விடுதல் கூட இல்லாமல் அனு இமானுவேல் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Anu Emanuel Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனு இம்மானுவேல். இவர் இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அனு இம்மானுவேல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு டவுசர் கூட இல்லாமல் போஸ் கொடுத்து புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.