பூவே உனக்காக படத்தில் நடித்த நடிகை அஞ்சு அரவிந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Anju Aravind Photos : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக உள்ள விஜய் ஆரம்பத்தில் நடிக்க போது தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தார். அப்போது இவருக்கு கை கொடுத்த திரைப்படம் தான் பூவே உனக்காக.

இந்த படத்தில் அஞ்சு அரவிந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை, நடன கலைஞர் என பன்முங்களை கொண்டவர் அஞ்சு அரவிந்த்.

தம்மாத்துண்டு பிகினி உடையில் மலையேறிய அமலாபால் – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்!

இவர் தன்னுடைய மாமாவை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று கொண்டார். அதன் பின்னர் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வினய் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

தற்போது இவருடைய புகைப்படங்கள் சில சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பூவே உனக்காக படத்தில் நடித்த நடிகையா இது? முற்றிலுமாக ஆளே மாறிட்டாரே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Anju Aravind Anju Aravind

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.