Actress Anjali Weight Reduced Photos
Actress Anjali Weight Reduced Photos

நடிகை அஞ்சலி தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

Actress Anjali Weight Reduced Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. தற்போது சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

என்ன பாக்குறவங்க கூட உன்ன கண்டுக்கல, நோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தியை பற்றி ஸ்ரீ ரெட்டி ட்வீட்.!

இதனால் அஞ்சலி ஏற்கனவே உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் எடையை குறைத்து இன்னும் ஒல்லியாகி உள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகின்றன.