
Actress Anjali Latest Photoshoot Images

Actress Anjali in Lisaa

Beautiful Anjali

Anjali latest beautiful photos

The pretty Girl Anjali
கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. தன்னுடைய அசத்தலான நடிப்பால் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார்.
அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது நடிப்பில் தற்போது லிசா என்ற படம் உருவாகி வருகிறது.
விரைவில் இப்படம் ரிலீசுக்கு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.