நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actress Anjali Marriage Details : தமிழ் சினிமாவின் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு இந்த படத்தில் நாயகியாக நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் ஜெய்யை காதலித்து வருவதாக கூறப்பட்டது.

நடிகை அஞ்சலிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான அதிரடி தகவல்

இது குறித்து அஞ்சலியிடம் கேட்க ஜெய்யை காதலித்தது உண்மை தான். ஆனால் தற்போது அந்த காதல் முடிவுக்கு வந்து விட்டதாக கூறினார். இந்த நிலையில் தற்போது அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்தது.

மேலும் அஞ்சலியை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை தெலுங்கு நடிகராக இருக்கலாம் அல்லது தொழில் அதிபராக இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.