Anjali

லாக் டவுனில் செம ஸ்லிம்மாக அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் நடிகை அஞ்சலி.

Actress Anjali Lockdown Look : தமிழ் சினிமாவில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித்தெரு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி.

முதல் படத்திலேயே திறமையான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அஞ்சலி அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் கவர்ச்சி காட்டவும் தொடங்கினார். கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் எக்கச்சக்க கவர்ச்சியிலும் நடித்திருப்பார்.

தற்போது அஞ்சலிக்கு பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வருவதால் தன்னுடைய உடல் எடையை குறைக்க தொடங்கினார்.

ஆடிய ஆட்டத்துக்கு பதிலடி.. மீரா மிதுனுக்கு விஜய் ரசிகர்கள் அடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

இந்த லாக் டவுன் காலத்தைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத அளவுக்கு எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்து வருகின்றது.

ஆனாலும் அஞ்சலி கொஞ்சம் பப்ளியா இருந்தால் தான் அழகு எனவும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.