நடிகை அஞ்சலி துளி மேக்கப் கூட இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிக்கும் நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி.
ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வரும் இவர் தற்போது உடல் எடை எல்லாம் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
I’m trying out the ‘no-makeup-makeup-but-really-no-makeup’ look ????????♀️???? #nomakeup #lifeisgood #happyme #FridayVibes pic.twitter.com/XRAgAjwcxS
— Anjali (@yoursanjali) January 17, 2020