Actress Anjali Latest Gallery
Actress Anjali Latest Gallery

குண்டா பப்ளிமாஸ் பல இருந்த அஞ்சலி தன்னுடைய எடையை குறைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி வித்தியாசத்திற்கு மாறியுள்ளார்.

Actress Anjali Latest Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. அங்காடி தெரு படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இடையில் கொஞ்ச நாட்கள் கிளாமர் ஹீரோயினியாகவும் சில படங்களில் நடித்திருந்தார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தனி ஒருவனாக சாதனை படைத்த ஜெயம் ரவி

இடையில் குண்டாக பப்ளிமாஸ் போல மாறிப்போன அஞ்சலி தற்போது எடையை குறைத்து ஒல்லி ஆகியுள்ளார். மேலும் அவரது ஹேர் ஸ்டைலையும் மாற்றியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.