Actress Anitha Hemasanthini Photo

பாத் டப்பில் கணவருடன் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்ரம் பட நடிகை.

Actress Anitha Hemasanthini Photo : பாலிவுட் சினிமாவில் வெளியான கபி சவுதம் கபி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அனிதா ஹேமசாந்தினி. கடந்த 2002ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவர் தமிழில் விக்ரமுடன் இணைந்து சாமுராய் படத்தில் நடித்தார்.

ஷாருக்கான் மகன், மேலும் சில நாள் ஜெயிலில் இருக்கவேண்டிய நிலைமை..

அதுமட்டுமல்லாமல் சுக்ரன், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் சரியத் தொடங்கியது திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

உங்களோட Real Story இந்த படத்துல இருக்கு | Vinodhaya Sitham | Samuthirakani | Sanchita | Deepak | HD

தற்போது இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து பாத் டப்பில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து அந்தப் புகைப்படத்தை வெளியிட இணையத்தில் அது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.