வெள்ளை நிற உடையில் தலை நிறைய மல்லிகை பூவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Anika Surendhar Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர்.

வெள்ளை நிற உடை, தலை நிறைய மல்லிகை - இணையத்தை கலக்கும் அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இந்த படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். தற்போது நன்கு வளர்ந்து நாயகியாக நடிக்க தயாராகி விட்ட இவர் தற்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வெள்ளை நிற உடை, தலை நிறைய மல்லிகை - இணையத்தை கலக்கும் அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் தலை நிறைய மல்லிகை பூவுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெள்ளை நிற உடை, தலை நிறைய மல்லிகை - இணையத்தை கலக்கும் அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
வெள்ளை நிற உடை, தலை நிறைய மல்லிகை - இணையத்தை கலக்கும் அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்