Actress Anika Latest Photos

நீல நிற உடையில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை அனிகா.

Actress Anika Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் திரைப்படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா.

தற்போது அவர் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது கண்கவரும் நீல நிற உடையில் உள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.