Actress Andrea Throwback Photo
Actress Andrea Throwback Photo

நடிகை ஆண்ட்ரியா கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress Andrea Throwback Photo : தமிழ் சினிமாவின் நடிகையாகவும் பாடகியாகவும் நன்றாக நடனம் ஆடுபவராகவும் இருந்து வருபவர் ஆண்ட்ரியா.

இவர் பல இடங்களில் லைவ் சிங்கிங் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் சென்னையிலும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.

மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர் முல்லை வெளியிட்ட புகைப்படம் – இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!

அப்போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதன் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் ஆண்ட்ரியா தன்னுடைய மார்பகத்திற்கு அருகே ஹாயாக திறந்துவிட்டு காற்று வாங்குகிறார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆன்ட்ரியா விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.