டைட்டானிக் பட ஹீரோயின் போல சட்டை பட்டனை கழட்டி விட்டு ஆன்ட்ரியா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Andrea Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். இறுதியாக தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

டைட்டானிக் ஹீரோயின் போல சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த ஆன்ட்ரியா - தீயாக பரவும் புகைப்படம்
தமிழகத்தில் 15 மாவட்டங்களில், திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : முழு விவரம்..

சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது டைட்டானிக் பட ஹீரோயின் போல நாலரை பட்டனை கழட்டி விட்டு இவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றன.

பிக்பாஸ் நடிகை காஜல் பசுபதிக்கு 2-வது திருமணம் – அவரே சொன்ன தகவல் | Latest Cinema News | HD