Actress Andrea Latest Photoshoot
Actress Andrea Latest Photoshoot

பளபளக்கும் முதுகை காட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

Actress Andrea Latest Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடி வருகிறார்.

இவர் கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் தளபதி விஜய்க்கு வில்லியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரெட் கலர் உடையில் முதுகை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க