Actress Andrea Latest Photo Shoot : Shocking Photo.! | Tamil Cinema news | Trending Cinema News | kollywood Cinema News | Andrea Gallery
மேலாடை பட்டன் போடமாலே ஆண்ட்ரியா வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Actress Andrea Latest Photo : தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டேன்சர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆண்ட்ரியா. வடசென்னை படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்ட்டப்பட்டது.

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ – ஆபாசமா கமெண்ட் போட்டு தாக்கும் நெட்டிசன்கள்.!

இருப்பினும் ஆண்ட்ரியா தொடர்ந்து வாய்ப்புகளை பெற அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அப்படி தான் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பட்டன் போடாத மேலாடையுடன் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

???? #alldressedup for @arrahman live in #Chennai ❤️ MUH @prakatwork Outfit @chaitanyarao_official

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.