குட்டை கவுனில் போட்டோ போட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் ஆண்ட்ரியா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகை பாடகி டான்ஸர் என பன்முகத் தன்மைகளை கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. நடிகையாகும் தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

குட்டை கவுனில் போட்டோ போட்டு இணையத்தை சூடாக்கிய ஆண்ட்ரியா - தீயாக பரவும் போட்டோஸ்

அதுமட்டுமில்லாமல் சோலோ நாயகியாகவும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமூக வலைதளப் பக்கங்களில் இடம் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா தற்போது நிகழ்ச்சி ஒன்றில் குட்டை கவுனில் சென்று பாட்டு பாடிய போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

குட்டை கவுனில் போட்டோ போட்டு இணையத்தை சூடாக்கிய ஆண்ட்ரியா - தீயாக பரவும் போட்டோஸ்

இதோ அந்த புகைப்படங்கள்