செம ஒல்லியாக மாறியுள்ள ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Andrea in Chudithar : தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என பன்முகத்திறமை கொண்டவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவான நபராக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது சுடிதாரில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

12 பாவங்களுக்கு, மன்னிப்பு கிடையாது.!

ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது உடல் எடை மேலும் மெலிந்து காணப்படுகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijaysethupathi ஹீரோ கிடையாது! – Actor Rahul Thatha Funny Speech | Rewind | HD