உடம்பை வில் போல வளைத்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

Actress Andrea Excercise Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் இறுதியாக தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் சோலோ ஹீரோயினியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

உடம்பை வில் போல வளைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா - ரசிகர்களை பதற வைத்த புகைப்படம்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள ஆண்ட்ரியா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் உடம்பை வில் போல வளைத்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் பார்த்து மாறி இடுப்பு எலும்பு உடைந்துட போகுது என பதறிப்போய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

உடம்பை வில் போல வளைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா - ரசிகர்களை பதற வைத்த புகைப்படம்