Actress and VJ Ramya Photos

பக்கா கிராமத்து பெண்ணாக பால்காரியாக மாறியுள்ளார் விஜே ரம்யா.

Actress and VJ Ramya Photos தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பயணத்தைத் தொடங்கியவர் ரம்யா. திருமணம் செய்து கொண்டு ஒரு வருடத்திலேய விவாகரத்தும் பெற்றார்.

தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் கூட பேராசிரியராக நடித்திருந்தார்.

மேலும் தற்போது சமுத்ரகனியுடன் இணைந்து சங்க தலைவன் என்ற படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக பால்காரி போல மாறியுள்ளார்.

இந்த புகைப்படங்களை ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.