Actress Ananya Latest Photo : Inside the Shocking Photo | Kollywood Cinema News | Nadodigal | Ananya Latest Photos | Tamil Cinema News
நாடோடிகள் பட புகழ் அனன்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

Actress Ananya Latest Photo : நாடோடிகள் பட புகழ் நாயகி அனன்யா தற்போது படங்களில் நடிப்பது இல்லை. முதலில் மலையாள திரையுலகில் அறிமுகமானார் இவர். அடுத்து நடித்த நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

OMG.. சேரனா இது? சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க – ஷாக்கிங் போட்டோ இதோ.!

மற்றும் அவர் நடிப்பில் வெளிவந்த சீடன் மற்றும் எங்கேயும் எப்போதும் போன்ற படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டினார்.

இதற்கிடையில் இவர் திரைப்படங்களில் எதுவும் நடிக்காத இருந்த நிலையில் தற்போது தனது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

SIIMA விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த ஆண்ட்ரியா – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில், இவருக்கு அந்த ஆண்டு “சிறந்த அறிமுக நடிகை விருது” விஜய் டிவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Ananya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.