Actress Amy Jackson Photo Gallery
Actress Amy Jackson Photo Gallery

மேலாடை பட்டனை கழட்டி விட்டு காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் எமி ஜாக்சன்.

Actress Amy Jackson Photo Gallery : தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராச பட்டினம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் எமி ஜாக்சன்.

வெளிநாட்டு நடிகையான இவர் தமிழில் தெறி, தங்க மகன், ஐ, டு பாயிண்ட் ஓ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே தன்னுடைய காதலருடன் சேர்ந்து வாழ்ந்து ஒரு மகனையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

குழந்தைக்கு அம்மாவான பிறகும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து பழையபடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொஞ்சம் லேட் தான் ஆனா செம ஸ்மார்ட்.. ஆணாக மாறிய குஷ்பு – அப்படியே எந்த ஹீரோ மாதிரி இருக்கார் பாருங்க!

அந்த வகையில் தற்போது தன்னுடைய மேலாடையின் பட்டன்களை கழட்டிவிட்டு சோபாவில் அமர்ந்தபடி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CDEXZ9LJw77/?igshid=apfh7m19juoo
https://www.instagram.com/p/CDBcSkjJZfb/?igshid=kc2vale3hdou
https://www.instagram.com/p/CC_DD3NJdgu/?igshid=hqp1zbzishd3