Actress Ambika Joined in Twitter
Actress Ambika Joined in Twitter

பிரபல சீனியர் நடிகையான அம்பிகா ட்விட்டரில் இணைந்துள்ளார்.

Actress Ambika Joined in Twitter : தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், கார்த்தி போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அம்பிகா.

தற்போது குணச்சித்திர வேடங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

ஏற்கனவே முகநூல் பக்கத்தில் இருந்து வந்த அம்பிகா தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார்.

ஐயப்பன் கோசியும் பட இயக்குனருடன் இணைய ஆசைப்பட்ட தல?? – தீயாக பரவிய தகவலுக்கு அஜித் தரப்பில் இருந்து வெளியான தகவல்!

இவரை பிரபல நடிகையாக வலம் வரும் ராதாவின் மகள் கார்த்திகா நாயர் ட்விட்டரில் அதிக படுத்தி உள்ளார்.

நடிகை ராதா நடிகை அம்பிகாவின் சகோதரி என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் டுவிட்டரில் இணைந்த அம்பிகா தன்னுடைய முதல் பதிவாக நான் இங்கே புதிதாக இணைந்துள்ளேன் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.