Actress Amala Paul Released too Glomourous Photo on Internet | Amala Paul Gallery | Amala Paul Photos | Actress gallery | Kollywood CInema News
சின்ன பெண்ணுடன் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமலா பால்.

Actress Amala Paul : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் அமலாபால். சமூக வலையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

திட்றவங்க திட்டிக்கோங்க – மீண்டும் டூ பீஸ் உடையில் பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்.!

அதே போல் தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பாக்கியுள்ளார். அதுவும் ஒரு சிறிய பெண்ணை பக்கத்தில் வைத்து கொண்டு.

இதனால் நெட்டிசன்கள் இவரை விடாது விமர்சனம் செய்து வருகின்றனர்.

வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – வாயடைத்து போன ரசிகர்கள்.!

 

View this post on Instagram

 

Just ‘kidding’ around. ???? #Pondylife #babiesarethebest #potluck #summerafternoons #summervibes #gypsysoul

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.