Actress Amala Paul New Hair Style

என்னம்மா ஹேர் ஸ்டைல் இது என அமலாபால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Actress Amala Paul New Hair Style : தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அமலா பால். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய், தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா ஹேர் ஸ்டைல் இது என கிண்டலடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்