Actress Alya Manasa Video With Baby
Actress Alya Manasa Video With Baby

குழந்தையுடன் சேர்ந்து க்யூட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார் ஆல்யா மானாஸா.

Actress Alya Manasa Video With Baby : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா.

இவர் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் தற்போது அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கல்யாணத்தில் பேயாட்டம் போட்ட பிக்பாஸ் வைஷ்ணவி.. ஒரு வருடத்திற்கு பின்பு அவரே வெளியிட்ட வீடியோ – பார்த்துட்டு சிரிக்க கூடாது!

அடிக்கடி தன்னுடைய குழந்தையின் புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குழந்தையுடன் விளையாடும் க்யூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் சில குழந்தையின் வீடியோக்கள்

View this post on Instagram

Lovely Mrng 😘😘😘😘😘😘

A post shared by alya_manasa (@alya_manasa) on